கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
'தமிழில் முன்னணி நடிகையாக வேண்டுமென்றால், தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும். அதனால் தான் தற்போது, நான் தீவிரமாக தமிழ் பேச பயிற்சி எடுத்து வருவதோடு, தமிழ் கலாசாரத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்...' என்கிறார், டில்லியில் பிறந்த, பஞ்சாபியான ரகுல்பிரீத் சிங். பாம்பு தின்கிற ஊருக்கு போனால், நடுமுறி நமக்கு என்று இருக்க வேண்டும்!
— எலீசா