பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சில மாதங்களுக்கு முன், வீரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்ந்து வருகிறார். அதோடு, கணவருக்கு தன் கையாலே தினமும் சமைத்து கொடுத்து வருவதாக கூறும் நமீதா, சப்பாத்தி, சப்ஜி, சிக்கன், முட்டை மற்றும் புல்கா என பல உணவுகளை தானே சமைப்பதாகவும் சொல்கிறார். மேலும், தனக்கு தெரியாத விஷயங்களை குஜராத்தில் இருக்கும் அம்மாவிடம் போனில் கேட்டு கேட்டு சமைத்து வருவதாகவும் சொல்கிறார். சமையல் பாகம் தெரிந்தவளுக்கு உமையவள் பாகம் உள்ளங்கையில்!
— எலீசா