ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக நாட்டு நடப்புகளை தன் டுவிட்டரில் வெளியிட்டு, சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை கஸ்துாரி. இந்நிலையில், 'ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்திருப்பதை, வரவேற்பதாக சொல்லும் கஸ்துாரி, நானும் நாட்டில் நடப்பதை வெளியில் நின்று வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. அதனால், சரியான சந்தர்ப்பம் அமையும்போது அரசியலில் குதிப்பேன்...' என்கிறார் கஸ்துாரி.
— சினிமா பொன்னையா