ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த, 13 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு சில முன்னணி நடிகர்கள் சிபாரிசு செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த செய்தியைக் கேட்டு கொந்தளிக்கிறார் காஜல். அதோடு, 'சினிமாவில் யாராக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே நீடிக்க முடியும். நான் இத்தனை ஆண்டுகளாக நீடிப்பதற்கு அதுவே காரணம். எனக்கு எந்த நடிகரும் இதுவரை சிபாரிசு செய்ததில்லை...' என்று மறுக்கிறார். இருக்கிற அளவோடு இருந்தால், எல்லாம் தேடி வரும்!
— எலீசா