ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், சிவகார்த்திகேயன். இதுவரை, இவர் நடித்த படங்களுக்கு, டி.இமான், அனிருத் போன்றோர் தான் இசையமைத்து வந்தனர். இந்நிலையில், சீமத்துரை படத்தை அடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும், சயின்ஸ்பிக்ஷ்ன் கதையில் நடிக்கிறார். இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதையடுத்து, 'இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது; அதோடு, என் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன்...' என்கிறார் சிவகார்த்திகேயன்.