ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கமலின் பிறந்த நாளின்போது, அவரது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர், அப்போது எதுவும் வெளியிடவில்லை. இந்நிலையில், தற்போது, தான் நடித்துள்ள, விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு படங்களை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படத்தில், நடிக்க இருக்கும் கமல், தமிழ் புத்தாண்டின்போது, புதிய கட்சி குறித்த தகவல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
— சினிமா பொன்னையா