பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விவேகம் படத்திற்கு பின், அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு, விசுவாசம் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தையும் அவரை வைத்து, வீரம், வேதாளம் மற்றும் விவேகம் படங்களை இயக்கிய, சிறுத்தை சிவாவே இயக்குகிறார். மேலும், வீரம் படத்தில், தம்பிகள் மீது பாசம் கொண்ட அண்ணனாக நடித்த அஜித், வேதாளம் படத்தில், தங்கை மீது பாசம் கொண்டவராக நடித்தார். அதன்பின், விவேகம் படத்தில், மனைவி மீது பாசம் கொண்டவராக நடித்தவர், தற்போது, விஸ்வாசம் படத்தில், அப்பா - அம்மா மீது பாசம் கொண்ட மகனாக, அவரது சென்டிமென்ட் பயணம் தொடர்கிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார், அனுஷ்கா.
— சினிமா பொன்னையா