இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாளத்தில் வெளியான, மகேஷின்டே பிரதிகாரம் என்ற படத்தை, தமிழில் உதயநிதியை வைத்து ரீமேக் செய்துள்ளார், பிரியதர்ஷன். விஜய்யின், தெறி படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர், மகேந்திரன், இப்படத்தில், அப்பா வேடத்தில் நடித்துள்ளார். அத்துடன், கதைக்கு பொருத்தமான டைட்டில் வைக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டதை அடுத்து, நிமிர் என்ற தலைப்பை இப்படத்திற்கு சூட்டியுள்ளார், மகேந்திரன்.
— சி.பொ.,