'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரசாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட, பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களில், இருமுகன் படத்தில் திருநங்கையாக நடித்தார், விக்ரம். அவரைத் தொடர்ந்து, தற்போது, விஜய் சேதுபதியும், சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில், திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக, சில திருநங்கைகளை ஸ்பாட்டுக்கு வரவைத்து அவர்களின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி, நடிக்கிறார், விஜய் சேதுபதி!
- சினிமா பொன்னையா