பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
உன்னைப் போல் ஒருவன் படத்தில் இணைந்து நடித்தவர்கள், கமல், மோகன்லால். அதையடுத்து, தற்போது, இந்தியில், அக் ஷய் குமார் நடித்து, 2012ல் வெளியான, ஓ மை காட் என்ற படத்தின் தமிழ், 'ரீ - மேக்'கில் மீண்டும் இணைகின்றனர். இந்தியில் வெளியான இப்படம், ஏற்கனவே கன்னடம் மற்றும் தெலுங்கில், ரீ - மேக் செய்யப்பட்டது. தற்போது, தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி, நடிக்க இருக்கிறார் கமல். இதில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மோகன்லால்.
— சினிமா பொன்னையா