கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நடிகை டாப்சி, தற்காப்பு கலைகளை பயின்று வைத்திருப்பதுடன், பாலியல் பிரச்னைகளில் இருந்து, பெண்கள், தங்களை காத்துக் கொள்ள, தற்காப்பு கலையை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தவறான எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களை, எந்தெந்த கோணத்தில் தாக்க வேண்டும் என்பதை, செய்முறை பயிற்சியுடன் விளக்கியுள்ளார்.
— சினிமா பொன்னையா