ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன், உமாபதி நடித்துள்ள, அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின், டிரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயனை, இளம் சூப்பர் ஸ்டார்... என்று, அவ்விழாவுக்கு வந்திருந்தவர்கள் கூறினர். அதை ஏற்காத அவர், இம்மாதிரி பட்டங்கள் எதுவும், எனக்கு தேவையில்லை; நான் எங்கிருந்து வந்தேன், எனக்கான இடம் என்ன என்பது, எனக்குத் தெரியும்; அதனால், இம்மாதிரி பட்டங்களைக் கொடுத்து, சர்ச்சையில், என்னை சிக்க வைக்க வேண்டாம்... என்று கேட்டுக் கொண்டார்.
—சினிமா பொன்னையா