தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில், புறம்போக்கு உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், மாஜி நடிகை, ராதாவின் மூத்த மகள், கார்த்திகா. அதன்பின், பட வாய்ப்பில்லாமல், ஹிந்திக்கு சென்ற அவர், தற்போது, ஆரம்ப் என்ற ஹிந்தி, டிவி நாடகத்தில், தேவசேனா என்ற வேடத்தில் நடித்து வருகிறார். திராவிட பாரம்பரியத்தில் வந்த வீரமங்கை இளவரசியாக, இந்த தேவசேனா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பதால், கார்த்திகாவுக்கு பெரிய பெயரை வாங்கி கொடுத்துள்ளது. பட்ட பாட்டுக்கு பலன் கைமேலே!
— எலீசா.