சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தான் நடிக்கும் படங்களின் டைட்டிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன், சைத்தான் மற்றும் எமன் படங்களை தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, மறைந்த தி.மு.க., தலைவர் அண்ணாதுரையின் பெயரை, டைட்டிலாக வைத்துள்ளனர். எமன் படத்தைப் போன்று, இப்படமும், அரசியல் கதையில் உருவாகிறது.
— சி.பொ.,