ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெட்ராஸ், கணிதன் மற்றும் கதகளி என, பல படங்களில் நடித்தவர் கேத்ரின் தெரசா. இவர் ஏற்கனவே, சயனைடு என்ற தெலுங்கு படத்தில், அரசியல்வாதியாக நடித்திருந்தார்; ஆனால், அவ்வேடம், பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்நிலையில், தற்போது, தெலுங்கில் ராணா நடிக்கும் ஒரு படத்தில், வரிந்து கட்டி, குடுமிபிடி சண்டை போடும், அதிரடி அரசியல்வாதியாக நடிக்கிறார். குருவி கழுத்தில் பனங்காயைக் கட்டித் தொங்கவிட்டது போல!