சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
'என் உடல் எடையை, 55 கிலோவுக்குள் வைத்துள்ளேன்...' என்று கூறும் தமன்னா, 'என் விருப்ப உணவுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டேன்; சில சமயம், மற்றவர்கள் ஐஸ்கிரீம் உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடும் போது, அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால், அப்போது, என் மனக்கண்ணில் ரசிகர்களின் முகம் வரும். நான் இப்படி, 'ஸ்லிம்'மாக, அழகாக இருப்பதால் தானே, அவர்கள் என்னை ரசிக்கின்றனர். நான், 'வெயிட்' போட்டு விட்டால் ரசிக்க மாட்டார்கள் என்பதை நினைத்துக் கொள்வேன். ரசிகர்களா, சாப்பாடா என்று பார்க்கையில், சாப்பாட்டை தள்ளி வைத்து விடுகிறேன்...' என்கிறார். உள்ளதைக் கொண்டு தான் ஊராள வேண்டும்!
— எலீசா