இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமீபகாலமாக, ஆர்யா நடிக்கும் அனைத்து படங்களுமே, தோல்வியடைந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது, கடம்பன் படத்தில் நடித்து வந்தாலும், முன்னணி கதாநாயகர்களின் படங்களில், வில்லனாக நடிக்க, முயற்சி எடுத்து வந்தார். இதன் விளைவாக, தற்போது, மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும், தி கிரேட் பாதர் என்ற படத்தில், வில்லன் வேடம் கிடைத்துள்ளது. இப்படத்தில், கொடூரமான வில்லனாக நடிக்கும் ஆர்யா, தன் கெட்டப்பை முழுமையாக மாற்றி நடிக்கிறார்.