வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சமீபகாலமாக, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகர் என, பன்முகம் கொண்டவராக, வலம் வருகிறார், நடிகர் தனுஷ். இந்நிலையில், அஜித்தின் ஒரு படத்திலேனும், பின்னணி பாட வேண்டும் என்ற ஆசை, தனுஷுக்கு ஏற்பட்டுள்ளது. இதை, தற்போது, அஜித்தின், 57வது படத்திற்கு இசையமைத்து வரும், தன் உறவினரான இசையமைப்பாளர் அனிருத்திடம் தெரிவித்துள்ள தனுஷ், 'என் நீண்டகால ஆசையை விரைவில் நிறைவேற்று...' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
— சி.பொ.,