நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரஜினி மற்றும் கமல் நடித்த படங்களின் தலைப்பு களை தற்போதைய இளவட்ட கதாநாயகர்களின் படங்களுக்கு அதிகமாக பயன்படுத்தி வருவதை தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த, ஈட்டி பட தலைப்பில், தற்போது, அதர்வா ஒரு படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து, அவர் நடித்த, சேதுபதி ஐ.பி.எஸ்., என்ற பட தலைப்பில், சிறிய மாற்றம் செய்து, கா.சேதுபதி என்ற படத்தில், விஜயசேதுபதி நடிக்கிறார். இப்படத்தில், விஜயகாந்த் போன்று, காக்கிசட்டை அணிந்து, போலீசாக நடிக்கும் விஜயசேதுபதி, அவரது பாணியிலேயே, ஆக் ஷன் கோதாவில் இறங்குகிறார்.