தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா, அனுஷ்கா நடித்துள்ள, ராணி ருத்ரம்மா தேவி படத்தில் இரண்டாவது நாயகியாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். சரித்திர படம் என்பதால், கிளாமர் ஓவராக இருக்காது என்ற நம்பிக்கையில் நடித்தார். ஆனால், சில காட்சிகள் படுகவர்ச்சியாக அமைந்து விட்டது. அதனால், அப்படம் வெளியானால் தன், 'இமேஜ்' பாதிக்கப்படுமே என்று அதிர்ச்சியுடன் உள்ளார். தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்!
— எலீசா