Advertisement

உத்தம வில்லன் வாசகருக்கான போட்டி!

எதையும் வித்தியாசமாகவும், புதுமையாகவும் செய்யும் கமல்ஹாசனின் மற்றுமொரு பிரமாண்ட படைப்பாக வெளிவரும் படம் "உத்தம வில்லன் . கமல்ஹாசனின் கதை, திரைக்கதையில், அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸூம், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸூம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற மே 1ம் தேதி, உழைப்பாளர் தினத்தில் வெளியாக இருக்கிறது.

கமலின், "உத்தம வில்லன்" படத்தை முதல்நாள், முதல்ஷோவில், வாசகர்களாகிய நீங்கள் காண, தினமலர் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழே உள்ள கேள்விக்கு சரியான பதில் அளியுங்கள். சரியான விடையெழுதும் முதல் 100 பேருக்கு, "உத்தம வில்லன்" படத்திற்கான முதல்நாள், முதல்ஷோவுக்கான இலவச டிக்கெட் காத்திருக்கிறது.

போட்டிக்கான கடைசிக்கான நாள் 29.04.15, மாலை 6.00 மணி.

குறிப்பு : சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

போட்டிக்கான கேள்வி

உத்தம வில்லன் படத்தில் நடித்துள்ள இரண்டு ஜாம்பவான் இயக்குநர்கள் யார்...?
போட்டியில் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி
விதிமுறைகள் :
  • 01. தினமலர் மற்றும் தினமலர் குழுமத்தை சார்ந்தவர்கள் யாரும் போட்டியில் பங்கு பெற முடியாது.
  • 02. இது பொழுபோக்கு அம்சமான போட்டி மட்டுமே. சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற முடியும் .
  • 03. ஆசிரியர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
Advertisement
"உத்தம வில்லன்" செய்திகள்
"உத்தம வில்லன்" பட குழுவினர்கள்
  • படம் : உத்தமவில்லன்
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : பூஜா குமார், ஆண்ட்ரியா
  • பிற நடிகர்கள் : ஜெயராம், நாசர், பார்வதி மேனன், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், முனைவர் கு.ஞானசம்பந்தன், சண்முகராஜன், சித்ரா லட்சுமணன், வையாபுரி, அஜய் ரத்னம், பார்வதி நாயர்.
"உத்தம வில்லன்" விமர்சனம்
கமல், கதை, திரைக்கதை எழுதிட அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் வௌிவந்திருக்கும் திரைப்படம் ''உத்தம வில்லன்''. முன்னணி நட்சத்திரங்களின் சோகமும், சென்ட்டிமென்ட்டும் நிரம்பிய மற்றொரு பக்கத்ததை வித்தியாசமாகவும் சொல்ல முற்பட்டிருக்கும் உத்தம வில்லன், கமலின் சினிமா கேரியரில் அவருக்கு உத்தமனா.? வில்லனா...? இனி பார்ப்போம்...

Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in