Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
விக்ரம் பிரபு ட்வீட்ஸ்
10 செப், 2014 - 17:12 IST
எழுத்தின் அளவு:

ஒரு படத்தின் ரிலீஸின் போது, சம்பந்தப்பட்ட படக்குழுவுக்கு திரையுலக பிரபலங்கள் போன் செய்து வாழ்த்துவது வழக்கம், சிகரம் தொடு படத்திற்காக அஜீத் சார் போன் செய்து வாழ்த்தியதற்காக நான் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என நடிகர் விக்ரம் பிரபு தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in