Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
செல்வராகவன் ட்வீட்ஸ்
09 செப்,2014 - 06:02 IST
எழுத்தின் அளவு:

என் மனைவி கீதாஞ்சலி இயக்கும் படத்திற்கு அவரே கதையை ரெடி பண்ணி விட்டார். ஆனால், அதற்கு சரியான டைட்டீல் யோசித்து வந்தபோதுதான், என்னிடம் இருக்கும் மாலை நேரத்து மயக்கம் தனது கதைக்கும் மேட்சாக இருக்கு என்று என்னிடம் கேட்டார். அதனால் நான் அந்த டைட்டீலை மட்டுமே அவருக்கு கொடுத்திருக்கிறேன். மற்றபடி கதையெல்லாம் அவருடையதுதான் என்று தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in