'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
கன்னடத்தில் நான் நடித்த முதல்படமான பவர்-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் படம் சாதனை படைப்பதாக தகவல் வருகிறது. முதல்படத்திற்கே எனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூரூ எனக்கு இரண்டாவது தாய்வீடு போன்றது. போ பவர்... இன்னும் வேகமாக போ பவர் என்று தன் டுவிட்டரில் கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.