Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
ப்ரீத்தி ஜிந்தா ட்வீட்ஸ்
20 ஜூன், 2014 - 15:57 IST
எழுத்தின் அளவு:

உங்கள் அனைவரது ஆதரவுக்கும் மிகப் பெரிய நன்றி. மீடியாக்களில் யூகங்களின் அடிப்படையில் வந்த செய்திகளைப் பார்த்து அதிசயித்துப் போனேன். ஐபிஎல் பஞ்சாப் அணியிலுள்ள என்னுடைய பங்கை நான் விற்கப் போவதுமில்லை, அமெரிக்காவில் செட்டில் ஆகப் போவதுமில்லை. கேள்விப்பட்டதின் அடிப்படையில் எந்த செய்தியையும் எழுதாதீர்கள். இந்தியாவில் எவ்வளவோ முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. என்னுடைய செய்தியை விட பல செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன, என தன் முன்னாள் காதலர் நெஸ்வாடியா மீது பாலியல் புகார் கூறியுள்ள நடிகை ப்ரீத்தி ஜிந்தா தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in