Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
கெளரவ் (இயக்குநர்) ட்வீட்ஸ்
16 ஜூன், 2014 - 20:19 IST
எழுத்தின் அளவு:

தந்தையர் தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் கருத்து தெரிவித்த தூங்காநகரம் இயக்குநர் கெளரவ், தனது தந்தை தான் தனது ஹீரோ என்றும், அவர் தான் தனது ரோல் மாடல் என்றும் கூறியுள்ளார். மேலும் அவரோடு தான் சிறுவனாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

வாசகர் கருத்து ()

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in