Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
கார்த்தி ட்வீட்ஸ்
20 பிப், 2018 - 19:16 IST
எழுத்தின் அளவு:

நாச்சியார் ரொம்பவும் நீட்டான, விறுவிறுப்பான, அழுத்தமான கதையை கொண்ட படம் மட்டுமல்ல, நல்ல பெர்பார்மென்ஸ் வெளிப்பட்ட படம். பாசிட்டிவான கேரக்டர்களை கொண்ட பாலாவின் இந்த படத்தில் அண்ணி (ஜோதிகா), ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல நல்ல விஷயங்கள் உள்ள நாச்சியாரை ரொம்பவும் ரசித்தேன்’ என்று கார்த்தி பாராட்டியிருக்கிறார்.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in