Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
ஐஸ்வர்யா தனுஷ் ட்வீட்ஸ்
03 ஜூன், 2014 - 12:47 IST
எழுத்தின் அளவு:

‘‘வை ராஜா வை’’ படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிந்து விட்டது, படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, கோவாவில் ஷூட்டிங் முடித்து, இறுதிகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளோம் என்று இப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in