Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
பார்த்திபன் ட்வீட்ஸ்
02 டிச, 2017 - 15:05 IST
எழுத்தின் அளவு:

கழுதைகள் கைது! தாவரங்களை தின்ற குற்றத்திற்காக - கட்சி தாவுரவங்களை... தாவி இச்சமூகத்தையே கடித்துத் தின்று ஏப்பம் விடும் அரசியல்வாதிகளின் சுவரொட்டிகளை உண்டால்? Food poison ஆகிவிடும் என்ற பயம் உண்டாகியிருக்குமோ அவைகளுக்கு..?

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in