Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
சமந்தா ட்வீட்ஸ்
09 மே,2016 - 10:06 IST
எழுத்தின் அளவு:

“இன்று இரவு மன நிறைவுடன் தூங்குவேன். என்னுடைய கோடைக் கால படங்கள் வெளியாவது முடிவடைந்துவிட்டது. மிகவும் நீளமான கடினமான 8 மாதங்கள். ஓய்வேயில்லாத சோர்வான நாட்கள் முடிவுக்கு வந்தது. எல்லாவற்றிற்காகவும் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கு நன்றி. நான் சரியான மகளாகவும், சரியான தோழியாகவும், சரியான பெண் தோழியாகவும் இந்த சமயத்தில் இல்லாமல் போய்விட்டேன். சில விஷயங்களை இனி மெதுவாகச் செய்ய உள்ளேன். கொஞ்ச நாளைக்கு புதுப் படங்களில் நடிக்க சம்மதிக்கப் போவதில்லை,” என டிவிட்டரில் சமந்தா குறிப்பிட்டுள்ளார். 

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in