Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வீடியோ »

மத்திய அரசுக்கு மண்டைல ஏதாவது இருக்கா: நடிகர் மன்சூர் அலிகான்



வாசகர் கருத்து (2)

Balan Palaniappan - Chennai,இந்தியா
11 ஜூலை, 2017 - 02:38 Report Abuse
Balan Palaniappan சினிமா இல்லேன்னா மக்கள் மடிந்து போகமாட்டார்கள். சினிமாவுக்கு ஆயிரம் சதவீதம் வரி விதிக்க வேண்டும். சிக்ரெட்டுக்கு வருடாவருடம் வரியை உயர்த்துவதுபோல் சினிமாவுக்கும் உயர்த்த வேண்டும். சினிமா என்ற மாயையை இளைஞர்களை கெடுக்கின்றது. சினிமா சமூகத்தின் புற்று நோய். அதை வேறெடுத்துவிட வேண்டும்.
Rate this:
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
10 ஜூலை, 2017 - 22:08 Report Abuse
Bala Subramani கூத்தாடிகள் தானே நடிக்க முடியும்.சினிமா தியேட்டரில் அடிக்கும் கொள்ளையை பற்றி மன்சூர் அலிகான் பேசவே இல்லையே?.30 சதவீதம் வரி போட்டது தமிழக அரசு மத்திய அரசு இல்லை.மன்சூர் அலிகான் மண்டையில் தான் ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

விமர்சனம்

  • Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in