கொட்ராக் பிலிம்ஸ் சார்பில் கே.போட்டால் முத்து தயாரிப்பில், ஃபார்ம்யார்ட் எஸ்.சரணவன் வெளியிடும் படம் மனதில் ஒரு மாற்றம். இப்படத்தில் நாயகனாக மதனும், நாயகியாக ஸ்பூர்த்தியும் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜனா வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார். வல்லினம் படத்திற்காக சென்ற ஆண்டின் சிறந்த படத் தொகுப்பாளராக தேசிய விருது பெற்ற வி.ஜே.சாபு ஜோசப் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். குடும்பம் என்பது அழகான பிரேம், அதில் சிறு கீறல் விழுந்தாலும் அலங்கோலம் தான் என்ற மெசேஜ் படத்தின்