Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » வரவிருக்கும் படங்கள் » நாடோடிக்கூட்டம்

நாடோடிக்கூட்டம்

  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :ரமேஷ்தாஸ்
Share  
Bookmark and Share

தினமலர் முன்னோட்டம் » நாடோடிக்கூட்டம்

சின்ஷியர் கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேஷ்ராகவ், நாசர், ரஷீது மூவரும் இணைந்து தயாரிக்கும் புதியபடம் நாடோடிக்கூட்டம். பிழைப்புக்காக ஊர் ஊராக சுற்றும் மக்களின் வாழ்வியலை பற்றிய சொல்லும் படமாக இப்படத்தின் கதை  அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன்-நாயகியாக புதுமுகங்கள் பிரினு-திலோத்தம்மாள் நடிக்க, இவர்களுடன் கஸ்தூரி, கீதா, பாலாசிங், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரமேஷ்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, ஹாம்சா இசையமைக்கிறார். பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் சூட்டிங் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in