சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
பெண்கள் ஹாஸ்டலில் அவர்கள் பேசிக்கொள்ளும், இந்த முத்தம் எப்படிடி இருக்கும்., நீ வாங்கி இருக்கியா, என்ன டேஸ்ட், என்று பேசிக்கொள்ளும் இடம் ஜாலி, மேலும் இந்த கலி காலத்துல ராமன்கள் இல்லாட்டாலும், ஏதாவதொரு இடத்துல சீதை இருக்கத்தான் செய்வா ன்னுறது நல்லா இருக்கு.. புதுவித முடிவு, இப்போதைய கால கட்டத்தில் டிவோர்ஸ் ரொம்ப ஈஸியா இருக்கதால இப்படி எல்லாம் என்ன தோணுது.