Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்,Chekka Chivantha Vaanam
13 செப், 2018 - 17:38 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » செக்கச் சிவந்த வானம்

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கதில் உருவாகி உள்ள படம் செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறார்கள்.


அதிரடி ஆக்சன் நிறைந்த தாதாயிசம் நிறைந்த கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசையும், டிரைலரும் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். மணிரத்னமும், லைகாவும் இணைந்து தயாரித்துள்ளது. செப்., 27-ல் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செக்கச் சிவந்த வானம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in