Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட் »

காற்று வெளியிடை

21 மார்,2017 - 12:35 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » காற்று வெளியிடை

ஒகே கண்மணியின் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் மீண்டும் காதல் கதையை இயக்குகிறார். இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

படத்திற்கு காற்று வெளியிடை என்று பெயர் வைத்திருக்கிறார். இதுபாரதியாரின் கண்ணம்மா பாட்டின் முதல் வரி. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. படத்தின் போஸ்டரை பார்க்கும்போதே இது காதல் கதை தான் என புரிகிறது. படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் துவங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in