Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

குரங்கு கையில பூமாலை

குரங்கு கையில பூமாலை,Kurangu kaiyil poo maalai
  • குரங்கு கையில பூமாலை
  • ஜெகதீஷ்
  • சாந்தினி (கோலிசோடா)
  • இயக்குனர்: ஜி.கிருஷ்ணன்
24 ஜூலை, 2015 - 15:19 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » குரங்கு கையில பூமாலை

"காதலில் தோற்றதால் பெண்களை மயக்கி காதலித்து ஏமாற்றும் ஒருவன், உண்மையாகவே காதலை நேசிக்கும் ஒருவன், முறைப்பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் ஒருவன், திருமணம் செய்து கொள்ளாமல் பெண்களை அனுபவிக்க நினைக்கும் ஒருவன் இப்படி நான்கு விதமான ஆண்களின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணின் கதை. அவள் ஒரு தொடர்கதை சுஜாதா, அவள் அப்படித்தான் ஸ்ரீப்ரியா மாதிரி சாந்தினிக்கு சவாலான கேரக்டர்" என்கிறார் இயக்குனர் ஜி.கிருஷ்ணன்.


கோலிசோடா படத்தில் நடித்த சாந்தினியை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. கோலிசோடா பசங்களின் காட்மதரான சுஜாதா ஆச்சியின் மகளாக நடித்திருந்தார். தற்போது அவர் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள குரங்கு கைல பூமாலை படம் ஆகஸ்ட் 7ந் தேதி வெளிவருகிறது. ஜெகதீஷ், கிருஷ்ணா, பிரவீன் குமார், கணேஷ் என்ற 4 பேர் ஹீரோக்களாக நடிகிறார்கள்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in