Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ஒரு காதல் ஒரு கல்யாணம்

ஒரு காதல் ஒரு கல்யாணம்,Oru kadhal oru kalyanam
  • ஒரு காதல் ஒரு கல்யாணம்
  • பிற நடிகர்கள்: கணேஷ்
  • பிற நடிகைகள்: ஜீவிகா, மயூரி
  • இயக்குனர்: , செல்வகுமரன்
17 அக், 2014 - 15:46 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » ஒரு காதல் ஒரு கல்யாணம்

விஜயகாந்தின் அண்ணன் நாகராஜின் மகன் எம்.என்.ராஜசிம்மன் சினிமா தயாரிப்பாளராகியிருக்கிறார். மதர் பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனத்தின் சார்பில் அவர் தயாரிக்கும் படத்தின் பெயர் ஒரு காதல் ஒரு கல்யாணம்.

கணேஷ் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், ஜீவிகா, மயூரி என்ற புதுமுகங்கள் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். ஹார்முக் ஒளிப்பதிவு செய்கிறார். அமர், சரண் இசை அமைக்கிறார்கள். மின்சாரம் படத்தை இயக்கிய என்.எஸ்.செல்வகுமாரன் இயக்குகிறார்.

"காதலிப்பவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்களா? காதல் ஏன் கல்யாணம் வரை செல்ல மறுக்கிறது. அப்படியே சென்றாலும் அது ஏன் நிலைக்க மறுக்கிறது என்பதை உளவியல் ரீதியாக சொல்கிற படம். கன்னியாகுமரி, களியக்காவிளை, பொன்முடி, திருவனந்தபுரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்" என்கிறார் இயக்குனர் செல்வகுமரன்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in