Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

சங்கராபரணம்

சங்கராபரணம்,Sankarabharanam
  • சங்கராபரணம்
  • பிற நடிகர்கள்: சோமையாஜூலு
  • பிற நடிகைகள்: மஞ்சுபார்கவி
  • இயக்குனர்: , கே.விஸ்வநாத்
26 செப், 2014 - 11:44 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » சங்கராபரணம்

1979ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் சங்கராபரணம். தமிழ் நாட்டில் தெலுங்கிலேயே வெளிவந்து இங்கும் 100 நாட்கள் ஓடியது. கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் காலத்தை வென்று இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. கே.விஸ்வநாத் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். சோமயாஜூலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி நடித்திருந்தனர்.

தற்போது இந்தப் படத்தை ஸ்ரீசபரிகிரி வாசன் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் பி.எஸ்.ஹரிகரன், டி.பி.செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் இணைந்து நவீன முறையில் டிஜிட்டல் மயமாக்கி வெளியிடுகின்றனர். பாடல்களை ஆரோ 3டி சவுண்ட் சிஸ்டம் மூலம் மெருகேற்றி உள்ளனர். அதோடு இதனை தமிழிலும் டப் செய்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அக்டோபர் 2ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in