Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் | புதிய தொழில் தொடங்கினார் நிஷா | ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்: சிரஞ்சீவி நெகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

குழந்தை நட்சத்திரம் சுசில் ஜோசப்புக்கு ரோபோ சங்கர் தந்த சர்ப்ரைஸ்

27 ஆக, 2021 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Robo-shankar-surprised-Raja-Rani-2-serial-child

சித்து மற்றும் ஆல்யா மானசா இணைந்து நடிக்கும் ராஜா ராணி 2 சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஹீரோ நடத்தி வரும் ஸ்வீட் கடையில் வேலை செய்யும் சிறுவனாக குழந்தை நட்சத்திரம் சுசில் ஜோசப் நடித்து வருகிறார். சுசில் ஜோசப்பின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த ரோபோ சங்கர், தனது குடும்பத்துடன் சுசில் ஜோசப்புக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட சுசில், ரோபோ சங்கரின் சர்ப்ரைஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'மகேஷ்வரியா இது? என்ன இப்படி கவர்ச்சியில இறங்கிட்டாங்க''மகேஷ்வரியா இது? என்ன இப்படி ... அந்த ஒரு வார்த்தைக்காக 5 வருடம் காத்திருக்கும் அனிதா சம்பத் அந்த ஒரு வார்த்தைக்காக 5 வருடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

balasubramanian - chennai,இந்தியா
02 செப், 2021 - 12:31 Report Abuse
balasubramanian ரோபோ ஷங்கர் ஐஸ் குட் ஹெர்ட்ட் ஹியூமன் பீஇங்
Rate this:
28 ஆக, 2021 - 09:33 Report Abuse
Parthasarathy N செம surprise.. வெட்டின cake எல்லாம் ஒரே ஆள் தின்ன வந்தா surprise ஆகுமா ஆகாதா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in