Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி சரத்

21 ஆக, 2021 - 12:52 IST
எழுத்தின் அளவு:
KPY-Sarath-bought-new-car

விஜய் டிவி காமெடி நடிகர் சரத் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பாப்புலர் ஆன சரத், தொடர்ந்து விஜய் டிவியிலேயே பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருவதுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றார். தற்போது அவர் தன் மனைவியுடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள அந்த தம்பதியினர் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். தான் வாங்கிய கார் முன்பு கெத்தாக ஜோடியாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் மனைவியின் அன்பான பரிசு என குறிப்பிட்டு சரத் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

அதேசமயம் குக் வித் கோமாளி புகழ் சமீபத்தில் தான் கார் வாங்கியிருந்தார். தற்போது சரத் - கிருத்திகாவும் கார் வாங்கியதை பார்க்கும் நெட்டிசன்கள் புகழுக்கே போட்டியான செல்லமாக அவரை கலாயத்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இளமை படங்களை பகிர்ந்த ‛ராஜா ராணி 2' பிரவீனாஇளமை படங்களை பகிர்ந்த ‛ராஜா ராணி 2' ... சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
22 ஆக, 2021 - 05:34 Report Abuse
Aanandh புகழ் வாங்கிய கார் பலலட்சங்கள் அதிகம்.
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் The most important news of the era
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in