Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சின்னத்திரை »

அமெரிக்காவில் சூப்பர் சிங்கர் 2012!

Super Singer 2012 in the US!அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012" இறுதிப் போட்டி ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பிரபலத் திரைப்படப் பின்னணிப் பாடகர்களான மஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, விஜய் டிவி புகழ் சத்ய பிரகாஷ் மூவரும் நடுவர்களாகக் கலந்து கொண்டு, போட்டிகளில் சிறப்பாகப் பாடியவர்களைத் தேர்வு செய்து "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012" பட்டங்களை வழங்கி சிறப்பித்தனர். பின்னர், சஹானா ட்ரீம்ஸ் குழுவினருடன் இணைந்து மஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, சத்ய பிரகாஷ் தங்களின் இனிய குரலால் நள்ளிரவு வரை தொடர்ந்து வழங்கிய இசை மழையை மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.

Tags »
அமெரிக்கா, சூப்பர் சிங்கர், 2012, Super Singer, 2012, US,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

பார்த்திபன் - Sydney,ஆஸ்திரேலியா
2012-11-25 10:10:38 Report Abuse
 பார்த்திபன் எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள் !
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Barani - pondicherry  ( Posted via: Dinamalar Android App )
2012-11-23 15:20:55 Report Abuse
Barani Congrats to super singers..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in