எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
பாலிமர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி சாப்பாட்டு ராமன். திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில், பெரிய ஓட்டல் முதல் சின்ன ஓட்டல் மற்றும் மெஸ் வரையிலான விதவிதமான உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் சைவ, அசைவ வகைகளை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சாப்பாட்டு ராமன் ஜேக்கப் ருசித்து சாப்பிடுவதும், சமைப்பதும் இடம்பெறும். நிகழ்ச்சியினூடே ஓட்டல் முதலாளிகளிடம் ருசிகரமான பேட்டி மற்றும் இடையிடையே சமையல் குறிப்புகளும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக திரையுலக பிரமுகர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வீடுகளில் சாப்பிடுவதும், சமைப்பதும் இன்னொரு சுவாரசியம், என்று பாலிமர் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.