Advertisement

சிறப்புச்செய்திகள்

அஞ்சான் படத்திற்கு யு சான்று - படக்குழு மகிழ்ச்சி! - ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸ் | பாலிவுட்டில் பிசியாகிறார் டாப்ஸி | நவீன பாக்யராஜ் மிர்சி செந்தில் : வெங்கடேஷ் சொல்கிறார் | ராஜ்கிரண் வாய்ப்புகள் சமுத்திரகனிக்கு செல்கிறது | வெண்ணிலா வீடு புரமோசன் பாடலை படத்தில் இணைத்தனர் | 400 கோடி ஜீவனாம்சம் கேட்கும் நடிகரின் மனைவி...! | எம்.எஸ் விஸ்வநாதன், வைரமுத்துவுக்கு புதிய தலைமுறை தமிழன் விருது | பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்...ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை...! | சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் கும்பகோணத்தில் தொடங்கியது | அஞ்சான் தெலுங்கு டப்பிங்கான சிக்கந்தர் ஆடியோ நாளை வெளியீடு |

சினிமா முதல் பக்கம் » சின்னத்திரை »

விஜய் டி.வி.யில் வெங்கட்பிரபு தொகுத்து வழங்கும் கோலிவுட் கிங்!

Venkatprabhu host kollywood king program in vijay t.v.,
எப்பவும் புதுமையான நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் விஜய் டி.வி., இப்போது கோலிவுட் கிங் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்து வருகிறது. இதனை தமிழ் சினிமாவின் பிரபல டைரக்டர் வெங்கட்பிரபு தொகுத்து வழங்குகிறார். தமிழ் சினிமாவில் உள்ள கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அந்த ரசிகர்களை வைத்து மிகமிக சுவையாக நடத்தப்படும் ஒரு குவிஸ் நிகழ்ச்சிதான் இந்த கோலிவுட் கிங்.

ஒவ்வொரு வாரமும் ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் ரசிகர்களை இந்த கோலிவுட் கிங் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அவர்களிடம் அந்த ஹீரோவைப்பற்றிய, அவர் நடித்த திரைப்படங்களைப்பற்றிய கேள்விகள் கேட்கப்படும். நிகழ்ச்சியில், ஒரு வாரத்தில் சுமார் 50 ரசிகர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களில் சரியான பதில்களை சொல்பவர்களை நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அவர்களுக்கான பரிசுத்தொகையும் அதிகமாகிகொண்டே செல்லும். இறுதியில் அனைத்து கேள்விகளுக்கு பதில்களை ‌சரியாக சொன்ன ஒரு ரசிகர் அந்த வாரத்தின் கோலிவுட் கிங்காக தேர்ந்தெடுக்கப்படுவார்.

நிகழ்ச்சியின் முதல்வாரமாக கடந்தவாரம் அக்டோபர் 27ம் தேதி அஜீத் ஸ்பெஷல் எபிசோடாக இருந்தது. இந்தவாரம் நவ.4ம் தேதி ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை சிம்ரன் கலந்து கொள்கிறார். சிம்ரன் ரசிகர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். மேலும் பல நட்சத்திரங்கள் பற்றிய சுவையான சுற்றுகளும் இந்த வார நிகழ்ச்சியில் இடம்பெறும். சனிக்கிழமை தோறும் இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியை டைரக்டர் வெங்கட்பிரபு தனது பாணியில் தொகுத்து வழங்க உள்ளார்.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (13)

ராஜேஷ் - chennai,இந்தியா
28-டிச-2012 22:54 Report Abuse
 ராஜேஷ் ஆமாம்., இவரு பேசினா கிழிசிடுவாறு., வெங்கட் சார் அத பத்தி பெருசா பேச வந்துட்டானுக., நீ எல்லாம் 4 பேருக்கு முன்னாடி பேசி இருப்பியா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
revathi - chennai,இந்தியா
17-நவ்-2012 16:49 Report Abuse
 revathi இவன் வாய், மீசை,,பல், பார்த்தாலே நான் கடுப்பாகி விடுவேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
revathi - chennai,இந்தியா
16-நவ்-2012 14:40 Report Abuse
 revathi டேய் ,,அடுத்த பார்ட்டி எப்போ? சரண் வாரானா? நீயும் உன் மூஞ்சியும் . நேரம் டா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
surya - tirupur,இந்தியா
11-நவ்-2012 01:17 Report Abuse
 surya தல புராணம் பாடுறத நிறுத்துப்பா வெங்கட் ... ரொம்ப மொக்கைய இருக்கு.. கவர்ச்சி இல்லாம ஒரு அஜித் படத்தை ஹிட் குடுக்க முடியுமா ?? கண்டிப்பா முடியாது .. இது என்னோட சவால் .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ilavazhagan - thiruvallur,இந்தியா
10-நவ்-2012 07:10 Report Abuse
 ilavazhagan வெங்கட் தல கு இன்னொரு படம் பண்ணனும்.சரிந்து இருந்த அஜித்த சூப்பர் star range ku kondutu ponadhu neengadhaan
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in