Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சின்னத்திரை »

ஜாக்பாட் பரிசுத்தொகையை அதிகரித்தது ஜெயா டிவி!

Reward hiked in jackpot gameshow
ஜாக்பாட் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகையை ஜெயா டிவி அதிகரித்துள்ளது. ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சியை நடிகை சிம்ரன் நடத்தி வருகிறார். அறிவுபூர்வமான கேள்வி-பதில் அதற்கான உடனடி பரிசுகள் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.

இப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையின் எண்ணிக்கையும், அவற்றின் மதிப்பும் இரண்டு மடங்காக உயர்த்தப் பட்டிருக்கிறது. பெண்களுக்கான இந்த கேம்ஷோவில் இப்போது ஆண்களும் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள். அவர்களும் பெண்களைப்போலவே பரிசுகளை அள்ளுகிறார்கள் என்பது நிகழ்ச்சியின் கூடுதல் சுவாரசியம். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப பரிசுத்தொகையை உயர்த்தியிருப்பதாக ஜெயா டிவி தெரிவித்துள்ளது.

Tags »
Reward, hiked, jackpot, gameshow, ஜாக்பாட், பரிசுத்தொகையை, அதிகரித்தது, ஜெயா டிவி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

ர.மணி. - CHENNAI.,இந்தியா
2012-10-30 19:15:41 Report Abuse
 ர.மணி. வரவேற்போம். வாழ்த்துவோம். சிம்ரன் தமிழ் மொழி உச்சரிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Srinivasan Krishnaveni skv - kovai,இந்தியா
2012-09-15 11:26:28 Report Abuse
Srinivasan Krishnaveni     skv சிம்ரன் சகிக்கலே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in