Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மக்கள் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா!

25 ஆக, 2012 - 15:47 IST
எழுத்தின் அளவு:

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, வணக்கம் தமிழா. கைத்தொழில், எண்சாண் உடலை எழிலாக்குவோம், நோய் நாடி நோய் முதல் நாடி, திருவாசகத்தேன், வெற்றியை நோக்கி, மருந்தில்லா மருத்துவம், தெரியும் தெரியாது, வீரக்கலை என மக்களுக்கு தேவையான அனைத்தையும் பல்வேறு பகுதிகளாக உள்ளடக்கி தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி இது. ஜாஸ்மின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

மு.குணசேகரன் - கூடலூர்,இந்தியா
07 டிச, 2012 - 20:01 Report Abuse
 மு.குணசேகரன் மக்கள் இசை நிகழ்சிகள் தொடர்ந்து பார்த்தேன். பாடிய பாடல்கள் ஒரே மெட்டுக்களோடு இருக்கின்றன.சலிப்புதான் வருகின்றன.புதிய நோக்கத்தோடு அதில் புதுமை ஏதும் இல்லை.பாடுபவருக்கு கலைமாமணி விருது எப்படி கொடுத்தார்களோ தெரியவில்லை ..? புதுபபுது கலைஞர்கள் தமிழகத்தில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம்..என்ன காரணமோ மக்கள் தொலைகாட்சி அவருக்கு அடிமையா ..? என்று என்னதான் தோன்றுகிறது ..? சரியான தாள கட்டு,சுருதியோடு பாடும் திறன் அவருக்கு இல்லை என்பதை அவர் பாடும்போதே அடிக்கடி உணர்த்துகிறார்.பணம் மட்டுமே விரயம். நன்றி..
Rate this:
barani - yishun,சிங்கப்பூர்
26 ஆக, 2012 - 04:44 Report Abuse
 barani sabash makkal tv......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in