இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, வணக்கம் தமிழா. கைத்தொழில், எண்சாண் உடலை எழிலாக்குவோம், நோய் நாடி நோய் முதல் நாடி, திருவாசகத்தேன், வெற்றியை நோக்கி, மருந்தில்லா மருத்துவம், தெரியும் தெரியாது, வீரக்கலை என மக்களுக்கு தேவையான அனைத்தையும் பல்வேறு பகுதிகளாக உள்ளடக்கி தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி இது. ஜாஸ்மின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.