பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
பாலிவுட்டுக்கு, பல வெற்றி திரைப்படங்களை பரிசளித்த அனுராக் காஷ்யப்புக்கு, வெள்ளித் திரை போரடித்து விட்டதால், சின்னத் திரைக்கு தாவ முடிவு செய்துள்ளார். விரைவில் பிரபல, "டிவி சேனலுக்காக, "க்ரைம் கலந்த தொடரை இயக்க முடிவு செய்துள்ளார். "டிவி சேனலுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், தொடர் சம்பந்தமான முன்னோட்ட காட்சிகளை படம் பிடித்து பார்த்த அனுராக், காட்சிகள் திருப்தி அளித்ததால், உற்சாகமாக இருக்கிறார். முழுக்க, முழுக்க புதுக் குழுவினருடன், புதிய சூழலில் களமிறங்கப் போவதால், மனதுக்குள் அவ்வப்போது படபடப்பு ஏற்படுவதாக கூறுகிறார் அனுராக்.