Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சின்னத்திரை »

சினிமாவில் ஆர்வம் இல்லை! சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா பளீச்!!

I am not interested in cinema says ramyaசினிமாவில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறது; ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்று சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா கூறியுள்ளார். விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் ரம்யா. இவர் தொகுத்து வழங்கும்  உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள், ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. ஏராளமான ரசிகர்கள் ரம்யாவின் தொகுப்பை புகழ்ந்து தள்ளி கடிதம் எழுதி வருகிறார்கள்.

இது குறித்து ரம்யா அளித்துள்ள பேட்டியில், வைஷ்ணவா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் காம்பயரிங்கில் ஆர்வம் வந்தது. காம்பயரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள். காம்பயரிங் செய்யும்போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன். சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால், இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும், என்று கூறியுள்ளார்.

Tags »
vijay t.v. ramya, விஜய் டி.வி, ரம்யா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (13)

LAX - trichy,இந்தியா
2013-02-11 13:34:31 Report Abuse
 LAX ""காம்பயரிங் செய்யும்போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன்."" - சூப்பர். வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
My - chennai,இந்தியா
2012-09-01 16:35:08 Report Abuse
 My சினிமா பக்கம் போயிடாதீங்க இருக்கற கொஞ்சம் நஞ்சம் மரியாதையையும் மார்கெட்டையும் இலந்துருவீங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
anitha - thirupur,இந்தியா
2012-07-18 12:54:31 Report Abuse
 anitha simply super Ramya ur comparing
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
PRIYA - TIRUPUR,இந்தியா
2012-06-26 16:11:50 Report Abuse
 PRIYA NENKA ROMBA AZHAGA IRUKINKA UNKAL KARUTHU ROMBA PUDUCHIRUKU
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பிரியா.த - TIRUPUR,இந்தியா
2012-06-26 16:01:34 Report Abuse
 பிரியா.த ரம்யா நீங்க ரொம்ப ஸ்மார்ட், ரொம்ப ஆழகா இருக்கிங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in