தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீபாவளி பண்டிகைக்கு விஜய் நடித்த சர்கார், களவாணி மாப்பிள்ளை, பில்லா பாண்டி ஆகிய படங்கள் வெளிவருகிறது. சின்னத்திரை சேனல்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது. அதுமட்டுல்ல சமீபத்தில் வெளிவந்த பல படங்களை போட்டி போட்டு ஒளிப்பரப்புகின்றன. குறிப்பாக ரஜினி ஒரு தொலைக்காட்சி ஒன்றுக்கு 2.0 படம் சம்பந்தமாக பேட்டி கொடுத்திருக்கிறார். முன்னணி சேனல்களில் ஒளிரப்பாகும் சிறப்புத் திரைப்படங்கள் வருமாறு:
காலை
பகல்
இரவு